நடிகர் ராணாவை கலாய்த்த விஷ்ணு விஷால்…இப்படியும் வாழ்த்து கூறுவார்களா?

sinoj| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (23:00 IST)

பாகுபலி படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ராணா. இவர்
சமீபத்தில் மிஹிகா பஜாஜை திருமணம் செய்துகொண்டார்.


புதுமணத் தம்பதியர்க்கு பல பிரபலங்கள் நட்சத்திரங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைதளத்தில்,
ஒருத்தர் சில ஆண்டுகளுக்கு மும் திருமணம் செய்தைப் பற்றி எல்லாம் நினைக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த போட்டோவில் இருப்பது அவர் மாதிரியே இருக்கிறது என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் ராணா, சில ஆண்டுகள் கடந்துவிட்டதே என்று விஷ்ணு விஷாலுக்குப் பதில் அளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :