1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (09:38 IST)

சோறு இல்லா வாழ்க்கையா... வேற லெவல் ஹிட் - நன்றி சொன்ன பிரியங்கா!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா. 
 
நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். 
 
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டு படு பேமஸ் ஆகினார். எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலனன்னு பேசி எல்லோரையும் மகிழ்விக்கும் சிறந்த குணம் கொண்டவர் பிரியங்கா. 
 
இந்நிலையில் சோறு இல்லா வாழ்க்கையா என்ற 1 மினிட் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். அதற்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாக கூறி தன் ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.