1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (13:23 IST)

மாடர்ன் ட்ரஸ்ல கூட அம்சமா இருக்கீங்களே அக்கா... விஜே பார்வதி போட்டோஸ்!

விஜே பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். நல்ல வளர்ச்சியும் அடைந்துவிட்டார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் மஜாவாக போட்டோ ஷூட் நடத்தி நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.