1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (21:40 IST)

உன் அட்டகாசம் தாங்கல... அரைபாதி ஆடையில் ஆங்கர் பார்வதி!

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
 
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். அதற்கு ஏற்றாற்போல் திடீரென கவர்ச்சியான ஆடைகளை அணிந்துக்கொண்டு கிளாமரில் இறங்கிவிட்டார். இந்நிலையில் எப்போதுமில்லாத அளவிற்கு செம கிளாமர் உடையணிந்து வெகேஷன் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை வாய் பிளக்க செய்துவிட்டார்.