திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Josep
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (15:09 IST)

ஷூட்டிங்கிலுமா...? கிருப.. கிருப பாடலுக்கு நடனமாடிய சித்ரா!

ஷூட்டிங்கிலுமா...? கிருப.. கிருப.. கிருப பாடலுக்கு நடனமாடிய சித்ரா!விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் சித்ரா ஹேமந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிக் ஸ்பாட்டில் கிருப.. கிருப.. கிருப பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With kadaikutty as kannukutty