சர்வைவா பாடலின் வீடியோ டீஸர்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (16:23 IST)
விவேகம் படத்தின் சர்வைவா பாடலின் வீடியோ டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் வரும் 24ஆம் தேதி வெளியாகயுள்ளது. விவேகம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு விவேகம் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.    
பாடல்கள் அனைத்து செம ஹிட் ஆகியுள்ள நிலையில் நேற்று தலை விடுதலை பாடலின் வீடியோ டீஸர் வெளியானது. அதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சர்வைவா பாடலின் வீடியோ டீஸர் வெளியாகியுள்ளது.  
 

நன்றி: Sony Music India


இதில் மேலும் படிக்கவும் :