ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (18:52 IST)

விஸ்வாசம் சூப்பர் வியாபாரம்! டிஸ்ட்ரிபைட்டர் லிஸ்ட் இதோ...

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.



சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்தை வைத்து இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. கே ஜே ஆர் ஸ்டுடியோ விசுவாசம் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வினியோகஸ்தர்களுக்கு படத்தை கொடுத்துள்ளது. அந்த பட்டியல் இதோ உங்கள் பார்வைக்காக...