1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 4 மே 2022 (19:36 IST)

விக்ரம் படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

vikram
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே 
 
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது
 
விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ள நிலையில் மலையாள உரிமையை மட்டும் ஆசியாநெட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் விக்ரம் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது