1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (11:50 IST)

பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த சுனிதா!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ்  நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தார். தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்த இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.   
 
கடந்த ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுனிதாவின் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா. 
 

 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் படுகவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் சுனிதா.