திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2018 (18:44 IST)

விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷல் டீஸர்

விஜய் சேதுபதி பிறந்தநாளின் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் ஸ்பெஷல் டீஸர் வெளியாகியுள்ளது.

 
விஜய் சேதுபதி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்து சிரப்பான நடிப்பை வெளிப்படுத்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுள்ளார்.
 
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் ஸ்பெஷல் டீஸர் வெளியாகியுள்ளது. இதை விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.