திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (18:30 IST)

விஜய்யின் அடுத்த 5 பட ப்ளான்… அதிர்ச்சியில் மூத்த இயக்குனர்கள்!

விஜய் தனது அடுத்த 5 படங்களில் நடிக்க இளம் இயக்குனர்களின் பக்கம் செல்ல உள்ளாராம்.

நடிகர் விஜய் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் என்று இளம் இயக்குனர்களிடம் தனது படங்களை இயக்கும் வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார். இவர்கள் எல்லோருமே ஒரு படம் மற்றும் இரண்டு படங்களை இயக்கி தங்கள் திறமையை நிரூபித்தவர்கள். இந்நிலையில் இதே பார்முலாவில் இன்னும் 5 படங்கள் வரை நடிக்க உள்ளாராம். அதனால் விஜய்க்கு கதை சொல்லலாம் என நினைத்த முன்னணி இயக்குனர்கள் இப்போது ஷாக் ஆகியுள்ளார்களாம்.