திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (12:51 IST)

விஜய் 61 படத்தின் கதை இதுதான்!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. 


 
 
மேலும், படப்பிடிப்பு இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின்னர் படக்குழுவினர் பிரான்ஸ் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தின் கதை தந்தையை கொலை செய்த வில்லனை பழிவாங்கும் இரண்டு மகன்கள் என்று கூறப்படுகிறது. 
 
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.