திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (16:52 IST)

லவ் வித் ரவுடி... விக்னேஷ் ஷிவனின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. 
 
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் அட்லீ இயக்கத்தில் லயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அந்த கேக்கில் வித் லவ் ரவுடி என செல்லமாக வாழ்த்து கூறியுள்ளார்.