புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (11:10 IST)

வாய்ப்புகள் இல்லை… அதனால் மீண்டும் உதவியாளராக சென்ற விஜய் பட இயக்குனர்!

இயக்குனர் செல்வபாரதி விஜய்யை வைத்து நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

நடிகர் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்த நினைத்தேன் வந்தாய் மற்றும் வசிகரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் செல்வபாரதி. இவர் அதற்கு முன்னர் சுந்தர் சிக்கு உதவியாளராக இருந்தார். இந்நிலையில் காலப்போக்கில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து இப்போது மீண்டும் சுந்தர் சி படங்களில் வசனகர்த்தாவாகவே பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்துக்கு இவர்தான் வசனமாம்.