செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (10:47 IST)

இனிமே உன் பேரு அழகு ராணி போஜன்... நடிகையின் பெயரை மாற்றிய ரசிகர்!

புடவையில் எடுத்துக்கொண்ட பழை போட்டோ ஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் வாணி போஜன். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் வாணியின் அழகை கண்டு வியந்து " இனி உன் பேரு வாணி போஜன் இல்லை அழகு ராணி போஜன்" என வர்ணித்து கமெண்ட்ஸ் செய்துள்ளார்.


 வாணி போஜன்

 வாணி போஜன்