திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 மே 2017 (17:12 IST)

உதயநிதி ஸ்டாலினின் மைண்ட் கேம்!!

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்துள்ள இப்படை வெல்லும் தபடம் மைண்ட் கேமை வைத்து எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.


 
 
இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மஞ்சிமா மோகன் கதாநயகியாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 
 
தூங்கா நகரம், சிகரம் தொடு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் கௌரவ் படத்தை இயக்கியுள்ளார்.
 
இந்த படத்தில் உதயநிதி மற்றும் மஞ்சிமா சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க மைண்ட் கேம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.