செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (16:42 IST)

சரக்குக்கு சைடிஷ் கருவிருந்து.... அள்ளி அமுக்கும் இலக்கியா!

டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தும்  தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு மோசமான உடைகளை முகம் சுளிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
நாளுக்கு நாள் அவர் வெளிக்காட்டும் கவர்ச்சியின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது ஓட்டல் ஒன்றில் சரக்கு அடித்து சைடிஷ் கறிவிருந்து சாப்பிட்டு நல்லா ஜமாய் பண்ண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.