வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:38 IST)

ஆகஸ்ட் மாதம் தியேட்டர் திறக்க வாய்ப்பில்லை.. அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி!

ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளிலேயே கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மாதம் முழுவதும் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியாகியுள்ளனர்.