வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:21 IST)

’தளபதி 67’ படத்தின் கதை மும்பை தாதாவா? கசிந்த தகவல்

Thalapathi
விஜய் நடித்துவரும் 66ஆவது திரைப்படமான வாரிசு திரைப்படத்தின் தகவல்களை விட லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி67 படத்தின் தகவல்கள் தான் மிகவும் பரபரப்பாக ஊடகங்களில் வயதாகி வருகிறது 
 
 ‘தளபதி 67’ படத்தின் கதையை எழுதி எழுதி வருவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டியளித்த நிலையில் தற்போது அவர் இந்தப் படத்தின் லொக்கேஷன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் லொகேஷன் பார்ப்பதற்காக மும்பை சென்றுள்ளதாக தெரிகிறத்.
 
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படம் ஒரு மும்பை தாதாவின் கதை என்று கூறப்படுகிறது ஏற்கனவே மும்பை பின்னணியில் விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது
 
அதுமட்டுமின்றி ரஜினி கமல் சூர்யா உள்பட பல பிரபலங்கள் மும்பை பின்னணியில் உள்ள கதையம்சத்தில் நடித்துள்ளனர். எனவே தளபதி 67 திரைப்படமும் மும்பை பின்னணியில் உள்ள ஒரு தாதாவின் கதை என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.