பேஸ் ஆப்பில் குழந்தைகளாக நம்ம தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்! யாருனு தெரியுதா பாருங்கள்!

Last Modified வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:46 IST)

இணையத்தில் பேஸ் ஆப் மூலமாக தங்கள் புகைப்படங்களாக சிறுவயது புகைப்படங்களாக மாற்றும் செயலை நெட்டிசன்கள் செய்து வருகிறார்கள்.

பேஸ் ஆப் என்ற ஆப் மூலமாக தற்போதைய புகைப்படங்களை வைத்து சிறுவயது புகைப்படங்களை உருவாக்குவதுதான் இப்போதைய ட்ரண்டாகி உள்ளது. அதன்படி நமது தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சிலரின் புகைப்படங்களையும் உருவாக்கி, இணையத்தில் பரப்பி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :