1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (16:07 IST)

எனக்கு அந்த அனுபவம் இல்லை: நடிகை தமன்னா பதில்

இப்போது அண்மைக்காலமாக மீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல நடிகைகள் தாங்கள் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக மீடு இயக்கம் மூலம் புகார் எழுப்பி வருகிறார்கள்.



நடிகை தமன்னா மீடு விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். "  பல கோடி செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தங்களது ஆசைக்கு இணங்குமாறு நடிகைகளை கேட்க மாட்டார்கள். என்னிடம் யாரும் அப்படி அணுகியது இல்லை. எனக்கு அது போன்ற அனுபவங்கள் இல்லை. "  என்றார்.