வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (23:03 IST)

உலக அழகி சுஷ்மிதா சென்னின் வேற மாதிரி நடனம். அதிர்ச்சியில் திரையுலகம்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான சுஷ்மிதா சென் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவரும் அவரது ஏழு வயது மகளும் ஆடும் டான்ஸ் வீடியோ ஒன்று உள்ளது.



 


ஷீரனின் வித்தியாசமான பாடலுக்கு சுஷ்மிதா சென்னும், அவரது மகள் அலிசாவும் வித்தியாசமான பட்டக்ஸ் நடனம் ஆடியுள்ளனர்

இந்த நடனத்தின் வீடியோ மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலர் அருவருப்பான கமெண்டுக்களையும் சிலர் வாழ்த்து கூறிய கமெண்டுக்களையும் இந்த வீடியோவுக்கு அளித்து வருகிறனர்.