செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (23:37 IST)

சுஷாந்த் மரண வழக்கு; ரியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டு - ஹுயூமா குரோஷி

சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரியா சக்கரவர்த்தியை சிபிசை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர. இந்த வழக்கு போதைப்பொருள் வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. ரியாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவும் மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஹியூமா குரேஷு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

சுஷாந்தின் மரண வழக்கில் எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டும்…சிலரது உள்நோக்கத்திற்காக தற்போது ரியாவும், அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.