புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (23:14 IST)

வைரலாகும் சன்னி லியோன் குளியல் தொட்டி புகைப்படம்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது கணவருடன் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
தொடர்ந்து நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பிரபலமாகவும் மாறி வருகின்றனர். அண்மையில் நடிகை இலியானா நீச்சல் குளத்தில் இருக்கும் அரை நிர்வான புகைப்படத்தை வெளியிட்டார். 
 
இந்நிலையில் சன்னி லியோன் அவரது கணவர் டேனியல் வெபருடன் குளிக்கும் தொட்டியில் படுத்து போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.