சன் தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமாகும் டிக்டாக் பிரபலம்!

Last Modified வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:44 IST)

டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரில்லா இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளார்.

எத்தனையோ தொலைக்காட்சிகள் வந்தாலும் இன்றும் சன் தொலைக்காட்சிதான் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது. அதற்குக் காரணம் கிராமப் புறங்களில் இருக்கும் பெண்களிடம் அதற்கு உள்ள செல்வாக்குதான். ஆனால் சமீபகாலமாக அந்த தொலைக்காட்சியின் சீரியல்கள் பெரிய வெற்றி பெறவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் இப்போது ட்ரண்ட்டை மாற்றும் விதமாக டிக்டாக் பிரபலம் கேப்ரில்லாவை நாயகியாக வைத்து அவர்கள் ஒரு புது சீரியலை எடுத்து வருகின்றனராம். அந்த சீரியலுக்கு சுந்தரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :