வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (13:44 IST)

ஏ.ஆர்.முருகதாஸ்- மகேஷ்பாபு கூட்டணியில் ஸ்பைடர் பட டீசர் வெளியீடு!!

முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் படம் ஸ்பைடர்.


 
 
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் இன்று டீசர் வெளியாகியுள்ளது.
 
மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் 'ஸ்பைடர்' என்பது குறிப்பிடத்தக்கது.