1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2017 (15:37 IST)

பிரம்மாண்டமாக அமையவுள்ள புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மாதிரி (வீடியோ)

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது. இதன் மாதிரி வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


 

 
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய அணி பொறுப்பேற்று 18 மாதங்கள் கழித்து தற்போது பிரம்மாண்டமாக அமையவுள்ள புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள் என திரையில் உள்ள ஏராளமானோர் திரளாக கலந்துக்கொண்டனர். 
 
மேலும் பிரம்மாணடமாக அமையவுள்ள இந்த கட்டிடத்தின் மாதிரி வீடியோ அண்மையில் வெளியானது. அந்த வீடியோ நடிகர் சங்க தலைவர் நாசர் கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: Lee Tamil