வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (11:10 IST)

ஹேப்பி பர்த்டே சோனியா அகர்வால்...!

'காதல் கொண்டேன்’ மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவருக்கும், அந்த படத்தை இயக்கிய செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து விட்டனர். 
 
அதன் பிறகு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். சோனியா அகர்வால் மார்க்கெட் இழந்து கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று 40 வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.