சூப்பர் "ஹீரோ"வான சிவகார்த்திகேயன் - தெறிக்கும் செகண்ட் லுக்!

Papiksha| Last Modified வெள்ளி, 18 அக்டோபர் 2019 (17:45 IST)
நம்ம வீடு பிள்ளை வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்  இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். 

 
இவர்களுடன்  பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  வருகிற டிசம்பர் 20 ம் தேதி  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்ண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ள இப்படத்தின் செக்கென்ட லுக் போஸ்டர் சற்றுமுன் இணயத்தில் வெளிவந்துள்ளது. 
 
இந்த போஸ்டரில் நீல நிறத்தில் மாஸ்க் ஒன்றை முகத்தில் அணிந்து கொண்டு சூப்பர் ஹீரோ போல் அவதாரமெடுத்துள்ள சிவகார்த்திகேயனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :