ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (08:56 IST)

மாஸ் & ஸ்டைலான லுக்கில் சிம்பு… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகிவருகிறது. படத்தில் இந்த தோற்றத்தில்தான் சிம்பு நடிக்க உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.