சிம்பு அறிவித்துள்ள கிறிஸ்மஸ் ட்ரீட்

Abimukatheesh| Last Updated: புதன், 30 நவம்பர் 2016 (14:37 IST)
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் கதாபாத்திர கெட்டப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியவர், கிறிஸ்மஸ் அன்று ஒரு ட்ரீட் தரப்போவதாக கூறியுள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றியால் எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு.
 
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் கதாபாத்திர கெட்டப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியவர், கிறிஸ்மஸ் அன்று ஒரு ட்ரீட் தரப்போவதாக கூறியுள்ளார்.
 
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இரு கெட்டப்புகளை ஏற்கனவே வெளியிட்டவர் கிறிஸ்மஸ் தினத்தில் மூன்றாவது கெட்டப்பை வெளியிடலாம் அல்லது படத்தின் ஒரு பாடலையோ இல்லை ட்ரெய்லரையோ வெளியிடலாம்.
 
சிம்பு தரப்போகும் அந்த ட்ரீட் என்ன என்று இப்போதே ரசிகர்கள் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் மேலும் படிக்கவும் :