தளபதியின் பாடலுக்கு தாறுமாறா டான்ஸ் ஆடும் சீரியல் நடிகை - வைரல் வீடியோ!

papiksha| Last Updated: வியாழன், 26 மார்ச் 2020 (12:49 IST)

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் விஜய்யின் மாஸ்டர் " வாத்தி கம்மிங் " பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்ப்போது சமூவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.


No Outsiders are allowed inside our flats from today .. Let’s stay home and fight against Corona , if bored do house hold works and help your elders .. It’s serious don’t be careless .. Let’s spread positivity not Corona .. #staypositive #stayhome #staysafe .. Per person’s carelessness will lead to several number of people’s life at risk .. #staycarefull #beaware

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) onஇதில் மேலும் படிக்கவும் :