செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (13:16 IST)

விஜய்க்கு ராக்கி கட்டிய சாயிஷா

நடிகை சாயிஷாவை தமிழில் வனமகன் படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் விஜய். அப்போதிருந்து சாயிஷா அவருடன் நட்புடன் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அவரை சகோதரர் என கூறி வந்தார் சாயிஷா.
இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனுக்காக சாயிஷா விஜய்க்கு ராக்கி காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அவர்.

அந்த பதிவில், "அனைவருக்கும் ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள். என்னுடைய சிறந்த அண்ணன் விஜயுடன் இன்று மதியம் ரொம்ப நேரம் இருந்தேன்" என்றார்.