செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (10:33 IST)

மூத்த நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நடிகை சௌகார் ஜானகி. சமீபத்தில் அவர் கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.