1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 மே 2021 (15:07 IST)

தங்கச்சி நடிகை சரண்யாவா இது...? உடல் எடை குறைத்து இளம் நடிகை ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே!

மலையாள மற்றும் தமிழ் சினிமா ரசிகர்ளுக்கு நன்கு பரீட்சியமானவர் நடிகை சரண்யா மோகன். இவர் தமிழில் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தனுஷ் மீது Crush வைத்து நடித்த அந்த காட்சி பெரும் பிரபலமாகியது. 
 
மேலும்,  விஜய்க்கு தங்கையாகவும் வேலாயுதம் படத்தில் நடித்து புகழ்பெற்றார். அதற்கு முன்னர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்து புகழ்பெற்றார். 
 
அதன்பின் திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். உடல் எடை பருமனாகி ஆண்டி போல் இருந்த சரண்யா மோகன் தற்போது படு ஸ்லிம்மாகி கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.