வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (17:51 IST)

அரைநிர்வாண போஸ் கொடுத்து இயக்குநரை கடுப்பேற்றிய தீபிகா

தனது அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தீபிகா மீது பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பயங்கர கடுப்பில் உள்ளாராம். 


 

 
தீபிகா படுகோனே பத்திரிக்கை ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்திற்காக பலரும் அவரை கொச்சை வார்த்தைகள் கொண்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர். தீபிகா தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் ராணியாக நடித்து வருகிறார். 
 
படத்தில் நிஜ ராணியை அசிங்கப்படுத்துவதாக கூறி ஏற்கனவே சிலர் படப்பிடிப்பில் கலவரம் செய்ததோடு, பன்சாலியை தாக்கினர். இந்நிலையில் தீபிகா தனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது பன்சாலிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.