ஜிம் இல்லனா என்ன தண்ணி கேன் இருக்கு... அசால்ட் பண்ணும் பிரபல நடிகை..!
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, ஒர்க் அவுட் செய்வது விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது நடிகை ஞ்சனா சிங் வீட்டு மடியில் ஒர்க் செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பின்பக்க கழுத்தில் தண்ணீர் கேன் ஒன்றை வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.