1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:21 IST)

’சாணிக்காகிதம்’ டிசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

sanikagitham
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான உருவான ’சாணிக்காகிதம்’  என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் முடிந்து ரிலீசுக்கு தயாரானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
மேலும் இந்த படம் அமேசான் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 
அதோடு இந்த படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் ஓடிடியில் மே 6ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரில் கீர்த்தி சுரேஷின் உணர்ச்சிமயமான காட்சிகள் இருக்கும் நிலையில் இந்த டீசர் வைரலாகி வருகின்றன