1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (16:00 IST)

லாக்டவுனில் நல்ல துணி கூட இல்லாமல் பைத்தியம் பிடித்து ஆடும் கோமாளி பட நடிகை - வீடியோ!

ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.


இந்நிலையில் தற்போது அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு செம கவர்ச்சி ஆட்டம் போட்டு அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர் ஒருவர் " இந்த புள்ள பாவம்..ஒரு நல்ல துணி கூட இல்லாம. இந்த லாக்டவுன்லே பைத்தியம் புடிச்சி ட்ரெஸ் கிழிச்சிக்கிட்டு ஆடுது. ஒரு dress வாங்கி கொடுங்கயா என கூறி ட்ரோல் செய்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 or 2 ?? . . . @justinbieber #intentionschallenge

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on