1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 1 மே 2017 (19:15 IST)

யார் சொன்னது என போட்டி நடிகைகளை தேடி வரும் சமந்தா

சமந்தாவுக்கு மீண்டும் தோலில் பிரச்சனை ஏற்பட்டதால் ராம்சரண் உடனே நடித்து வந்த படம் நின்றுபோனது என வதந்தி வெளியானதை அடித்து இதை யார் சொன்னது என சமந்தா தேடி வருகிறாராம்.


 

 
நடிகை சமந்தா திருமணம் எப்போ என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் தற்போது விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ராம்சரண் என முன்னணி ஹீரோக்களுடனும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். 
 
இதில் அவர் ராம்சரணுடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு நின்று போனது. இதற்கு காரணம், சமந்தாவுக்கு மீண்டும் தோலில் பிரச்சணை ஏற்பட்டுள்ளது. அவரால் வெயிலில் நடிக்க முடியாது என வதந்தி பரவியது.
 
இதையடுத்து தனது போட்டி நடிகைகளில் யாரோ ஒருவர்தான் இதை கூறியுள்ளார் என அவரை தேடி வருகிறாராம் சமந்தா.