1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (10:52 IST)

விரைவில் சமந்தா, நாக சைதன்யா நிச்சயதார்த்தம்

விரைவில் சமந்தா, நாக சைதன்யா நிச்சயதார்த்தம்

நடிகை சமந்தா - நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக ஆந்திர ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


 
 
ஒரு இளம் நடிகரை காதலிக்கிறேன், விரைவில் அவரை திருமணம் செய்யப் போகிறேன் என்று சமந்தா பேட்டியளித்த சில மணி நேரங்களிலேயே அந்த இளம் நடிகர் நாக தைன்யா என்பதை மீடியாக்கள் கண்டுபிடித்தன. இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளியே சுற்றி வருகின்றனர். 
 
சமந்தா நடித்த அ ஆ படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு இருவரும் ஒன்றாகவே வந்தனர். இருவரும் தனி வீட்டில் ஒன்றாக வசிப்பதாக தகவல் பரவியுள்ளது. இதனால் உடனே இவர்களின் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் தீர்மானித்துள்ளனர்.
 
விரைவில் நிச்சயதார்த்த தேதி அறிவிக்கப்படலாம்.