செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (13:49 IST)

சிகப்பு உடையில் சொல்லிக்க போஸ் கொடுத்து ஜிவ்வுனு இழுத்த சமந்தா!

சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
 
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான வை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தனர். 
 
இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் சமந்தா சிகப்பு நிற கவர்ச்சி உடையணிந்து முன்னழகை ஒரு சைடு ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது. 
வருகிறார் சமந்தா. கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் சினிமாவிலும் முன்பைவிட தற்போது அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.