1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 மார்ச் 2017 (15:54 IST)

90களின் பிரபல நாயகியின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

இந்த காலகட்டத்தில் உள்ள நடிகைகள் போல் 90களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் வட்டாரம் வைத்திருந்தவர் நடிகை சிம்ரன்.


 
 
ரஜினி தவிர மற்ற எல்லா நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையைவிட்டு விளகியிருந்தார்.
 
நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
 
இந்த படத்தில் நடிக்க 23 லட்சம் சம்பளத்தை படக்குழு பேச, இறுதியில் ரூ.30 லட்சத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை சிம்ரன்.