1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2017 (14:23 IST)

டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலத்தின் பேத்தி...

பாலிவுட்டில் பிரபலமான மேடைப்பாடகி மற்றும் மாடல் அழகியான சாக்‌ஷி சோப்ரா தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
1980ம் ஆண்டு தொலைக்காட்சியில் வெளியான இராமாயணம் நெடுந்தொடரை எழுதி இயக்கிவர் பத்மஸ்ரீ ராமானாந்த் சாகர். இவரின் பேத்திதான் இந்த சாக்‌ஷி சோப்ரா. இவர் மாடல் அழகியும், மேடைப் பாடகியாகவும் உலா வருகிறார். மேலும், அவ்வப்போது அரைகுறை ஆடை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
 

 
இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.