செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (17:55 IST)

அழகி... வர்ணக்க வார்த்தை பத்தவில்லை... சாக்ஷி அகர்வாலின் கார்ஜியஸ் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பட்டு சேலை உடுத்தி அழகான போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைஅவர்து ரசனையில் மூழ்கி வித விதமான வர்ணிப்புக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: