வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (20:05 IST)

புது படத்தின் பூஜைக்கு இவ்ளோவ் கிளாமரா? தெறிக்கவிட்ட சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் புதிய வெப் சீரிஸில் நடிக்கும் சாக்ஷி அதன் பூஜைக்கு கிளாமரான உடையில் சென்று அசரடித்துள்ளார். இதில் சாக்ஷிக்கு ஜோடியாக ஷாரிக் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.