1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:52 IST)

குட்ட பாவாடையில் எல்லாமே தெரியுது... நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் குட்டையான கவர்ச்சி கௌன் அணிந்து நீச்சல் குளத்தில் குதித்து குதித்து விளையாடிய கிளாமர் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்ஸ்களை ஜொள்ளு வடிய ரசனையில் மூழ்கடித்து ரசிக்க வைத்துள்ளார்.