ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (18:38 IST)

சந்தானம் நடித்த ‘சபாபதி’ படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ!

சந்தானம் நடித்த சபாபதி திரைப்படம் வரும் 19-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சபாபதி படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
சந்தானம் ஜோடியாக ப்ரீத்தி வர்மா என்பவர் நடித்துள்ள இந்தப் படத்தில் எம்எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு இந்த படத்தில் சீனிவாசராவ் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று வெளியாகியுள்ள ஸ்னீக்பீக் வீடியோவில் இருந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது