1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2017 (15:34 IST)

பிரபலமடைய பிகினி படங்களை வெளியிட்ட போங்கு நடிகை

போங்கு பட நாயகி ரூஹி சிங் கொளுத்தும் வெயில் ஹாட் பிகினி படங்களை வெளியிட்டுள்ளார்.


 

 
ராஜஸ்தானைச் சேர்ந்த ரூஹி சிங் மாடலிங் அழகியாக இருந்தவர். பாலிவுட்டில் கலண்டர் கேர்ள்ஸ் என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். பிரபலமடைவில்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
இவர் தற்போது தமிழில் போங்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். ரூஹி சிங் தற்பொது தனது ஹாட் பிகினி படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.