1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (21:37 IST)

போக்குவரத்து துறையில் ரூ.33 ஆயிரம் கோடி கடன்!

தமிழக போக்குவரத்து துறையில் ரூ.33 ஆயிரம் கோடி கடன் உள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன்  தெரிவித்துள்ளார். 
 
சென்னை நங்கநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், கடந்த 10 வருடமாக அதிமுக அரசு ஊழலில் ஈடுபட்டு தமிழக அரசை கடனாளிகளாக ஆக்கி விட்டது என குற்றம் சாட்டினார். மேலும் அதிகப்படியான கடன் கடந்த அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ளது என கூறிய அவர் போக்குவரத்து துறையில் மட்டும் ரூ.33 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தெரிவித்தார்.